Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 27 மார்ச் 2026

இன்றைய ராசிபலன் @ 27 மார்ச் 2026

March 27, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: மனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளைஎடுப்பீர். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பீர்கள். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். பணவரவு திருப்தி தரும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெற்றி பெற்றவர்கள், ஆன்மிகவாதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

மிதுனம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பூர்வீக சொத்து பிரச்சினையில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.

கடகம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். மனதில் பயம் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். மின்சார சாதனங்களை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் பங்குதாரரை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

இதையும் படிக்க :  18 அடியில் நித்தியானந்தாவுக்கு பிரம்மாண்ட சிலை அமைத்த சீடர் !

சிம்மம்: மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பணப் பற்றாக்குறை விலகும். மனைவிவழி உறவுகளை நிராகரிக்காதீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கன்னி: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தந்தைவழி சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டில் இருந்த பழைய பொருட்களை மாற்றுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.

விருச்சிகம்: மனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையுண்டு. கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருந்து செயல்படவும்.

இதையும் படிக்க :  விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு !

தனுசு: மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். உடல்நலத்திலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பழையபாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.

மகரம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அண்டை வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கும்பம்: பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் பெரிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார்.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000’ – ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
Next Article ஜோதிட நாள்காட்டி 27.03.2026 | பங்குனி 13

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.