Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மேல்முறையீடு செய்ய தாமதம் செய்யும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை ரகசியமாக விசாரிக்க கோர்ட் உத்தரவு

மேல்முறையீடு செய்ய தாமதம் செய்யும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை ரகசியமாக விசாரிக்க கோர்ட் உத்தரவு

March 1, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அரசு விவ​காரங்​களில் உரிய காலத்​துக்​குள் மேல்​முறை​யீடு செய்​யாமல் கால​தாமதம் செய்​யும் அதி​காரி​கள் குறித்து லஞ்​ச ஒழிப்​புத் துறை ரகசிய விசா ரணை நடத்த அறி​வுறுத்த வேண்டும் என தலை​மைச் செயலருக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை முகப்​பேரில் சாலை அமைக்க கையகப்​படுத்​தப்​பட்ட தங்​களுக்கு சொந்​த​மான 27 சென்ட் நிலத்​துக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்​பட​வில்லை எனக்​கூறி தனி​யார் பள்​ளி அறக்​கட்​டளை தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது அந்த பள்ளி பொது சாலையை ஆக்​கிரமித்து சுற்​றுச்​சுவர் எழுப்​பி​யிருந்​த​தால் அதை அகற்றி அப்​பகு​தி​யில் சாலை அமைக்​கப்​பட்​ட​தாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நிலத்தை அளந்து எல்​லையை வரையறை செய்ய உத்​தர​விட்ட தனி நீதிப​தி, ஒரு​வேளை அந்த பள்​ளிக்கு சொந்​த​மான நிலத்​தில் சாலை அமைக்​கப்​பட்டு இருந்​தால் உரிய இழப்​பீடு வழங்க வேண்​டுமென அரசுக்கு கடந்த 2021-ம் ஆண்டு உத்​தர​விட்​டிருந்​தார். இந்த உத்​தரவை எதிர்த்து 4 ஆண்​டு​கள் கால​தாமத​மாக சென்னை மாநக​ராட்சி தரப்​பில்மேல்​முறை​யீடு மனு தாக்கல் செய்​யப்​பட்​டது.

இதையும் படிக்க :  சிரிப்பதா ? அழுவதா ? மூன்று வேளை உணவிற்காக சிறைக்கு செல்ல விரும்பும் நபர் !

இந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை​யும், கோப்​பு​களை​யும் மற்ற துறை அலு​வலர்​களிட​மிருந்து பெற தாமதம் ஏற்​பட்​ட​தால் மேல்​முறை​யீடு செய்ய காலதாமதம் ஏற்​பட்​டது என்​றும், எனவே 1,421 நாட்​கள் தாமதத்​துடன் தொடரப்​பட்​டுள்ள இந்த வழக்கை விசா​ரணைக்கு ஏற்க வேண்​டுமென்றும் அனு​மதி கோரப்​பட்​டது.

ஆனால் அரசின் இந்த கால​தாமத​மான மேல்​முறை​யீட்டுமனுவை ஏற்க மறுத்த தலைமைநீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசாரணைக்குப் பின்பு பிறப்​பித்த உத்​தர​வு: அரசின் கோப்​பு​களை கையாளும் அதி​காரி​கள் சோம்​பேறிகளாக மாறி​விட்​டனர்.

இதையும் படிக்க :  தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.1,035 கோடிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு: 1.3 லட்சம் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

அரசு தொடர்​பான இந்த விவ​காரத்​தில் அதி​காரி​களின் பொறுப்​பற்ற தன்​மை​யால் தனி நீதிப​தி​யின் உத்​தரவை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்ய 1,421 நாட்​கள் தேவைப்​பட்​டுள்​ளது. இது​போன்ற தாமதங்​களை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது.

பல மேல்​முறை​யீட்டு மனுக்​கள் நொண்டி சாக்​கு​களைக்​கூறி அதிக கால​தாமத​மாக தாக்​கல் செய்​யப்​படு​கின்​றன. இதற்கு சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களின் மெத்​தனப்​போக்​குடன் கூடிய அலட்​சி​யம் காரண​மாக இருக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் எதிர்​தரப்​புடன்கூட்​டணி அமைத்து உடந்​தை​யாக செயல்​பட்டு இருக்க வேண்​டும்.

எனவே இது​போன்ற அரசு விவ​காரங்​களில் உரிய காலத்​துக்​குள் மேல்​முறை​யீடு செய்​யாமல் கால​தாமதம் செய்​யும் அதி​காரி​கள் குறித்து லஞ்​சஒழிப்​புத் துறை ரகசிய விசா​ரணை நடத்த அரசின்தலை​மைச் செயலர் அறி​வுறுத்தவேண்​டும். இவ்வாறு உத்​தர​விட்டு இந்த மேல்​முறை​யீட்டு மனுவை ஏற்​க மறுத்​து நீதிபதிகள் தள்​ளு​படி செய்​தனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்
Next Article பூந்தமல்லி, வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் – ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.