Browsing: அரசியல்

யாருடன் கூட்​டணி என்​பது இன்​னும் மூன்று நாளில் முடி​வாகும் என பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​தார். “நமது இலக்கை அடைவதற்​கான வாக​னம் வந்​து​விட்​டது” என்று கடந்த வாரம்…

புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் கோவை​யில் நாளை (மார்ச் 5) நடை​பெறவுள்​ளது. ஆளும் கட்​சி​யான திமுக​வும், எதிர்க்​கட்​சி​யான அதி​முக​வும் தேர்​தலுக்​கான தங்​கள் கூட்​ட​ணியை வலுப்​படுத்​தும்…

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து…

‘திருத்தணி நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, அண்ணாவின் பெயரை சூட்டாமல், ‘கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டியிருப்பது, திமுக ஆட்சியின் சர்வாதிகாரப்…

தமிழகத்தையே தலைகுனிய வைத்த திமுக அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு-…

வீட்டு மனை மோசடி வழக்கில் அமைச்சர் பி.டி.ஆரின் முன்னாள் உதவியாளரின் ஜாமின் மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை…

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்றும், கூட்டணிக்கு காங்கிரஸ் வருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்…

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்…

சென்னை மாநக​ராட்​சி​யில் கட்​டு​மானப் பணி​களுக்​கான ஒப்​பந்​தங்​கள் வழங்​கு​வ​தில் திமுக அரசு விஞ்​ஞானப்​பூர்​வ​மாக ஊழல்களைச் செய்து வரு​கிறது. என்று பாமக தலை​வர் அன்​புமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட…

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் திமுக​வில் இணைந்​ததைத் தொடர்ந்து பெரியகுளத்​தில் உள்ள அவரது வீட்​டின் இரும்​புக் கதவில் பொருத்​தப்​பட்​டிருந்த ஜெயலலிதா உரு​வப்​படம், இரட்டை இலை சின்​னம் ஆகியவை இயந்​திரம்…