Browsing: அரசியல்

கூட்டணிக்குள் காங்கிரஸை தக்க வைக்க தமிழக மக்கள் நலனை திமுக அடமானம் வைத்து விட்டதாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ்…

பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரி​யார் சிலையை உடைப்​பேன் என ட்விட்​டரில் பதிவு வெளி​யிட்​டது, திமுக எம்பி கனி​மொழிக்கு எதி​ராக தரக்​குறை​வாக கருத்து…

எல்.கே.சுதீஷ் எம்.பி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததை ‘வாரிசு அரசியல்’ என்று விமர்சனம் செய்தவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில்,…

விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2006 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களிலேயே இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்றுவிட்டது என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சட்டமன்றத்…

கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை காவல்…

திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: சிவகங்கை…

இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவரின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு-…

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ அனைத்திந்திய…

மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா…