Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, November 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை! அன்புமணி காட்டம்

திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை! அன்புமணி காட்டம்

March 5, 20261 Min Read33 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூர் கிராமத்திற்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்குள்ள பட்டியலின மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பாவி மக்களின் பாதுகாப்பைக் கூட உறுதி செய்வதற்கு துப்பற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது.

இதையும் படிக்க :  தே.ஜ கூட்டணிக்கு விஜய் வருவாரா? - மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில்

இடைக்காட்டூர் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மது போதையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மதுவை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தெருவுக்கு தெரு மதுக்கடைகளையும், சட்டவிரோத சந்துக்கடைகளையும் திறந்து வைத்திருக்கும் திமுக அரசு தான் இந்த மோதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகில் சில நாட்களுக்கு முன் கஞ்சா போதைக் கும்பல் நடத்திய சாதிவெறித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே அதேபோன்ற தாக்குதல் சிவகங்களை மாவட்டத்திலும் நடந்திருப்பது அச்சத்தையும், பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. அப்பாவி மக்கள் நிம்மதியாக வாழவே முடியாதா? என்ற கவலையையும் இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க :  கூட்டணி குறித்து கவலைப்படாதீங்க! ஆதரவாளர்களுக்கு உறுதி அளித்த ராமதாஸ்

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பவர்கள், வழிப்பறிகளில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட சமூக விரோத சக்திகள் மட்டும் தான் பாதுகாப்பாக வாழ முடிகிறது. அப்பாவி மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை இந்த அளவுக்கு சீர்குலைத்திருக்கும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“நாங்குநேரியில் ரத்த ஈரம் காய்வதற்குள் மற்றொரு சம்பவம்!” – அரசு மீது இபிஎஸ் சாடல்
Next Article ‘டாக்ஸிக்’ ரிலீஸ் தேதி மாற்றம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,165 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,447 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,267 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,165 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,447 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,267 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.