Browsing: உலகம்

“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப்…

ஈ​ரான் மீது மிகப் பெரிய அளவில் தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. ஈரானில் அடக்​கு​முறை​களுக்கு எதி​ராக போராட்டம் நடத்திய மக்கள் மீது…

பிரிட்​டன் மன்​னர் மூன்​றாம் சார்​லஸின் இளைய சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்​பேட்​டன்​-​வின்ட்​சர் (66) கைது செய்​யப்​பட்​டார். இது குறித்து தேம்ஸ் வேலி காவல் துறை வெளி​யிட்​ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

 ​நா​டாளு​மன்​றத்​தில் எந்த விவாத​மும் நடத்​தாமல், ராணுவ சட்​டத்தை தன்​னிச்​சை​யாக அமல்​படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்​னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.…

இந்தியாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்த இருந்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அதனை ரத்து செய்துள்ளார்.…

சீனாவோ, ரஷ்யாவோ அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று புதின் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2020-ல் சீனா ரகசிய அணு ஆயுத சோதனையை நடத்தியதாக சமீபத்தில் அமெரிக்கா…

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நாடு முழுவதும் மிகப் பெரிய குடியேற்றத் தடுப்பு முகாம்களை அமைக்கத்…

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்​தில் நிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் சம்​பவங்​களில் 14 பாது​காப்​புப் படை வீரர்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணம்,…

வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான், அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். அதிபர் முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வங்கதேச நாடாளுமன்றத்துக்கு…

நேபாளம், பூட்டான் நாடுகளுடன் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்த்து தனது பிரியாவிடை உரையில் முகமது யூனுஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த…