Browsing: தமிழ்நாடு

‘‘மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூ.2,000 கோடி, மற்றும் சிறு, குறு…

ஹெச்.ராஜா உடல்நிலை குறித்து அவரின் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார். தமிழக பாஜக மூத்த தலை​வரும், தேசிய செயற்​குழு உறுப்​பினரு​மான ஹெச்​.​ராஜா (68), கடந்த 30-ம்…

பொ​திகை மலை​யில் மலை​யேற்ற (டிரெக்​கிங்) வசதி அறி​முகம் செய்​யப்​படும் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பட்​ஜெட்​டில் அறி​வித்​துள்​ளது. நாடாளு​மன்​றத்​தில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்ட பட்​ஜெட் உரையில்…

மத்​திய நிதி​நிலை அறிக்​கை​யில் தமிழகத்​துக்​கான எந்த முக்​கிய திட்​டங்​களும் இடம்​பெறாதது ஏமாற்​றம் அளிக்​கிறது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட…

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 2 புல்லட் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும் ரயில்வே துறைக்கு ரூ.2.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 புல்லட் ரயில் திட்டங்களையும் நிர்மலா…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக NDA கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.…

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை புத்தகமாக ஆதாரத்துடன் தயாரித்து…

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள் திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசியலுக்காக எந்த மாநிலமும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது என்று சென்னை…

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி…

சொத்து முடக்கம் தொடர்பாக, அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த…