Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

January 6, 20261 Min Read423 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சொத்து முடக்கம் தொடர்பாக, அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 2006,- 2011ம் ஆண்டுகளில், வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, 2 கோடியே, ஒரு லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

பின்னர், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் பெரியசாமி, அவரது மகனும், பழனி தொகுதி திமுக, – MLA செந்தில்குமார், மகள் இந்திரா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில், கடந்தாண்டு சோதனை நடத்தினர்.

இதையும் படிக்க :  கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வன்முறை சம்பவங்களுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் !

இதையடுத்து, சொத்துக்களை முடக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு, அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அமலாக்கத் துறை, நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்தும், பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பெரியசாமி தரப்பில், சொத்து முடக்கம் தொடர்பான விசாரணை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதி படம்!

இதையடுத்து, அமலாக்கத்துறையை அணுகும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், அமைச்சர் உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

chennai high court DMK Minister ED Enforcement department IPeriyasamy Minister I Periyasamy
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ஏற்கவில்லை – ஜாக்டோ-ஜியோ
Next Article திருப்பரங்குன்றம் தீபத்துாண் அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.