Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பொதிகை மலையில் டிரெக்கிங் வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பொதிகை மலையில் டிரெக்கிங் வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

February 2, 20261 Min Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பொ​திகை மலை​யில் மலை​யேற்ற (டிரெக்​கிங்) வசதி அறி​முகம் செய்​யப்​படும் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பட்​ஜெட்​டில் அறி​வித்​துள்​ளது.

நாடாளு​மன்​றத்​தில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்ட பட்​ஜெட் உரையில் அவர் கூறிய​தாவது: பொதிகை மலை​யில் மலை​யேறும் ஆர்​வம் உள்​ளவர்​களுக்​காக டிரெக்​கிங் வசதி விரை​வில் ஏற்படுத்தப்​படும். இந்த பட்​ஜெட்​டில் நாட்​டின் கலாச்​சார அடையாளங்​களைப் பாது​காப்​ப​தோடு, சாகசச் சுற்​றுலாவை மேம்​படுத்​து​வதற்​கும் விரி​வான திட்​டங்​கள் வகுக்​கப்​பட்​டுள்​ளன.

குறிப்​பாக, தமிழகத்​தின் தென் மாவட்​டங்​களில் அமைந்​துள்ள பொதிகை மலைப் பகு​தி​யில் சூழலியல் சமநிலை மாறாமல் மலை​யேற்ற வசதி​களை மேம்​படுத்த நிதி ஒதுக்​கீடு செய்​யப்​படும். அதே போல், உத்​தரா கண்ட் மற்​றும் ஜம்மு காஷ்மீரிலும் மலை​யேற்ற சுற்​றுலா மேம்​படுத்​தப்படவுள்​ளது.

இதையும் படிக்க :  கொடநாடு கொள்ளை வழக்கு - 'நமது அம்மா நாளிதழ்' முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜியிடம் விசாரணை !

மூன்று புதிய பார்வை மையங்கள்: அதைப் போல​வே, சென்னைக்கு அரு​கிலுள்ள புலி​காட் ஏரி என்று அழைக்​கப்​படும் பழவேற்​காடு ஏரி​யில் இயற்கை ஆர்​வலர்​களை ஈர்க்​கும் வகை​யில், பேர்ட் வாட்ச்​சிங் என்று அழைக்​கப்​படும் பறவை​களைப் பார்த்து ரசிக்​கும் வசதி ஏற்​படுத்​தப்​படும். மொத்​தம் மூன்று புதிய பிரத்​யேகப் பார்வை மையங்​கள் அங்கு சுற்​றுலாப் பயணிகளுக்காக அமைக்​கப்​படும்.

4 ஆயிரம் மின்சார பேருந்துகள்: அந்த வரிசை​யில், தமிழர்​களின் தொன்​மை​யான வரலாற்​றைப் பறை​சாற்​றும் வித​மாக ஆதிச்சநல்லூரில் நவீன கலாச்​சார மையம் அமைக்கப்படவுள்ளது.

அதே​போல் ஒடி​சா, கர்​நாட​கா, கேரளா ஆகிய மாநிலங்​களில் ஆமை​கள் முட்​டை​யிட்டு தங்​களது குஞ்​சுகளைப் பாது​காக்க வசதி ஏற்​படுத்​தப்​படும். அருணாச்சல பிரதேசம், சிக்​கிம், அசாம், மணிப்​பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்​களில் சுற்​றுலா வளர்ச்சி மையங்​கள் ஏற்​படுத்​தப்​படும்.

இதையும் படிக்க :  இன்று தங்கம் விலை 800 ரூபாய் குறைந்துள்ளது

இந்த மாநிலங்​களில் சுற்​றுலாப் பயணி​களுக்​காக 4 ஆயிரம் மின்சார பேருந்​துகள் வாங்​கப்​படும். அதே​போல் அந்த மாநிலங்களில் மருத்​துவ சுற்​றுலா​வும் மேம்​படுத்​தப்​படும். இதற்காக அடுத்த 5 ஆண்​டு​களில் அந்த மாநிலங்​களில் ரூ.10,000 கோடி நிதி செல​விடப்​படும்.

நாடு முழு​வதும் லோத்​தால், ஹஸ்​தி​னாபூர், சார​நாத் உள்​ளிட்ட 15 தொல்​பொருள் மையங்​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்​பரியப் பாது​காப்பு மற்​றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்​படுத்​து​வதற்​காக இந்​த நிதி செலவிடப்படும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமத்திய பட்ஜெட் குறித்து ராகுல் விமர்சனம்: நிர்​மலா சீதா​ராமன் பதிலடி
Next Article மருத்துவமனையில் ஹெச்.ராஜா! நேரில் உடல்நிலை விசாரித்த ஸ்டாலின்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.