Browsing: தமிழ்நாடு

நாய்க்கடியை அலட்சியப்படுத்தி சிகிச்சை பெறாமல் இருந்த இளைஞர் ஒருவர், நாயை போலவே குரைத்தும், தட்டில் நீர் அருந்தியபடியும் இருந்து உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வந்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வன்றந்தாங்கல்…

சென்னையில் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.…

முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.…

சென்னை: வேப்பேரி பகுதியில் உரிமையாளர் போல நடித்து வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.18 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை புரசைவாக்கம் பண்டாரம் தெருவில்…

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி ரூபாய் அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு…

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.6) பவுனுக்கு ரூ.1,600 குறைந்து விற்பனை ஆகிறது.…

பிரதமர் மோடி மதுரைக்கு வரு​வதற்கு முன்​பாக, திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை​யில் வரும்…

துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க தஞ்சாவூர் அருகே சாலையோரம் கொடிக் கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி-திருவையாறு…

மதுரை​யில் ரூ.100 கோடி மோசடியில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் முன்​னாள் உதவி​யாளர் ஜெய் பாலாஜி மற்​றும் அவரது மனைவி கைது செய்​யப்​பட்​டனர். மதுரை தபால்​தந்தி நகர்…