Browsing: தமிழ்நாடு

22-வது ‘தேசிய மவுன்டெய்ன் பைக் சாம்பியன்ஷிப்’ போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவருக்கு ஊர் மக்களும், ஆசியர்களும் மேள தாளத்துடன்…

16 வயது சிறுமியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் குடியேறி நூதன முறையில் நகைகளை திருடி வந்த நபரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

‘‘திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’…

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 சரிந்தது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல்…

நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து…

திமுக அமைச்சர் கே.என்.நேரு ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு…

தமிழகத்​தில் 2011-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக சார்​பில் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்​டார். அவரை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்​டார். அப்​போது, தேர்​தல்…

வீராம்பட்டினம் பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுற்றுலா வந்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரு ஏசி கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த விஜய்,…

தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் காலியாகவுள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா (7),…

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சாதனைகள் என்று எதுவும் இல்லை என குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, தோல்வி அடைய வாழ்த்துகள் என்று கிண்டலித்துள்ளார். இது தொடர்பாக…