Browsing: தமிழ்நாடு

மதுரையில் மார்ச் 1-ல் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் புதிய கட்​டிடத்தை திறந்​து​வைக்​கும் பிரதமர் மோடி, மத்​திய அரசின் பல்​வேறு திட்​டங்​களை​யும் தொடங்​கிவைக்​கிறார். மேலும், தேஜ கூட்டணி தேர்​தல் பிரச்​சா​ரப்…

பனையூர் அருகே கடல் அலையில் சிக்கி ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒரு ஆண் மாயமானார். பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஆணின் உடல் தேடும்…

ptp

பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட தத்தை மஞ்சி கிராமத்தில் கடந்த 2 வாரங்களாக விட்டு விட்டு குடிநீர் விநியோகிக்கப் படுவதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது விநியோகிக்கப்படும்…

ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டிலேயே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 4 நாட்டுத் துப்பாக்கி மற்றும் 14 நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அதிமுக மாநகர தெற்கு பகுதி, 39வது வட்டம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி…

திருப்பூரில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து சரமாரியாக…

லிப்ட், ஏசி காத்திருப்பறை, பார்க்கிங் வசதி என பல் வேறு மேம்பாட்டு பணிகள் முடிவுற்ற நிலையில், புதுப்பொலிவுடன் திறப்பு விழாவுக்கு பொம்மிடி ரயில் நிலையம் தயார் நிலையில்…

“விஜய்காந்த் தேமுதிகவை தொடங்கி வாழ்நாள் முழுவதும் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததை விஜய்காந்த் ஆன்மா ஏற்காது” என மத்திய இணையமைச்சர்…

பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு, அடை யாளம் தெரியாத நபர் கொடுத் தனுப்பிய பார்சலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்த…

மதத்திலிருந்து வெளியேறாமல் சாதி மற்றும் மதம் இல்லை என் சான்றிதழ் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த செல்வ மாணிக்கம், உயர் நீதிமன்ற…