Browsing: தமிழ்நாடு

உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நமது பிரதமர் மோடி தொடர்ந்து கெளரவிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் இஸ்ரேல் அரசுக்கு…

எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கே.பி.முனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின்…

கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பான மோதலில் மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் 26 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உயர்…

தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர்…

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு…

2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தை…

தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மற்ற துறை அதிகாரிகளுடன் சிறப்பு…

கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனி​யார் மேல்​நிலைப் பள்​ளி​யில் முதி​யோர் காப்​பகம், குழந்​தைகள் காப்​பகம், மாண​வியர் விடுதி போன்​றவை செயல்​பட்டு வரு​கின்​றன.…

பெரியபாளையம் அருகே ரவுடியை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே உள்ள அரியப்​பாக்​கம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கோகுல் (26). ரவுடி​யான…