Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»விடுதி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலரிடம் போலீஸார் விசாரணை

விடுதி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலரிடம் போலீஸார் விசாரணை

February 26, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனி​யார் மேல்​நிலைப் பள்​ளி​யில் முதி​யோர் காப்​பகம், குழந்​தைகள் காப்​பகம், மாண​வியர் விடுதி போன்​றவை செயல்​பட்டு வரு​கின்​றன.

இங்​குள்ள விடுதியில் சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த மாணவி சேர்க்​கப்​பட்​டிருந்​தார். அவரும் விடுதியில் இருந்த 20-க்​கும் மேற்​பட்ட மாணவி​களும் அதே பள்​ளி​யில் 7-ம் வகுப்பு படித்து வந்​தனர்.

மாண​வி​யின் தந்தை பிரிந்து சென்று விட்​ட​தால் மாண​வி​யின் தாயார் மட்​டும் மாதம் ஒரு​முறை வந்து மகளை பார்த்​துச் செல்​வது வழக்​கம்.

இதையும் படிக்க :  இந்தியாவில் மிக பெரிய தங்க செயின் - வரிச்சூர் செல்வத்தின் ஆசை !

இந்​நிலை​யில் கடந்த 24-ம் தேதி தன்​னைப் பார்க்க தாய் வந்​த​போது விடுதியில் இருக்​கும் சமையலர் தன்​னிட​மும், சக மாணவி​களிட​மும் தவறாக நடந்து கொள்ள முயற்​சிப்​ப​தாக​வும், பாலியல் சீண்​டலில் ஈடு​படு​வ​தாக​வும் மாணவி புகார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து மாண​வி​யின் தாயார் பள்ளி நிர்​வாகத்​திடம் கூறி​னார். அவர்​கள் நடத்​திய விசா​ரணை​யில் சமையலர் மாணவி​களிடம் தவறாக நடந்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்து மாண​வி​யின் தாயார் நேற்று காலை கேளம்​பாக்​கம் போலீ​ஸில் புகார் அளித்​தார். கேளம்​பாக்​கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்​வாளர் கோமதி வழக்​குப் பதிவு செய்து விடுதி சமையல​ரான விழுப்​புரம் மாவட்​டம், காடு​வெட்டி பகு​தி​யைச் சேர்ந்த லட்​சுமணனை (44) போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபெரியபாளையம் அருகே ரவுடி கொலை! 4 பேர் கைது
Next Article திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் கொலை! உறவினர் கைது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.