Browsing: விளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சரியாக ஆடவில்லை என்பதற்காக வீரர்களுக்கு தலா 5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென்…

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்கள் மட்டுமின்றி, போட்டி அதிகாரிகள், ஒளிபரப்பு குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்களும்…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் நேற்று முன்​தினம் கொல்​கத்​தா​வில் நடைபெற்ற முக்​கிய​மான ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி…

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக துபாய் விமான நிலையத்தில் சிக்கி இருந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நாடு திரும்பினார். ஈரான் மீது…

மே.இ.தீவுகளுக்கு எதிரான கிட்டத்தட்ட காலிறுதி போன்ற நாக்-அவுட் ரகப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதியற்புதமாக ஆடி 97 ரன்களை எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். ஷிவம்…

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி சந்திக்கின்றது. நாக் அவுட் போட்டிகளை இந்திய அணி பிரஷர் இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஆட…

இந்​தியா – ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்று டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் தென் ஆப்பிரிக்கா -…

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தோல்வியின் விளிம்பில்…