Browsing: ஆன்மீகம்

மேஷம்: அஸ்வினி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும்…

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகள்…

தமிழக எல்​லை​யில் ஆந்​திர மாநிலம், சித்​தூர் அருகே காணிப்​பாக்​கம் எனும் ஊரில் பிரசித்தி பெற்ற சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் உள்​ளது. இந்​தக் கோயிலுக்கு தமிழகம், கர்​நாடகம்,…

மேஷம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் கூடும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் விவாதங்களை…

அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவின் போது கலசத்தைச் சுற்றிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட கருடர்கள் வானில் வட்டமிட்டன. அப்போது பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.…

தைப்​பூசத்தை முன்​னிட்​டு, திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்​டு, நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், திருத்தணியில் அமைந்​துள்ள சுப்​பிரமணிய…

மேஷம்: பலன்கள்: இந்த வாரம் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால்…