Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 04 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 04 பிப்ரவரி 2026

February 4, 20262 Mins Read22 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
On the left, an optical image from the Digitized Sky Survey shows Cygnus X-1, outlined in a red box. Cygnus X-1 is located near large active regions of star formation in the Milky Way, as seen in this image that spans some 700 light years across. An artist's illustration on the right depicts what astronomers think is happening within the Cygnus X-1 system. Cygnus X-1 is a so-called stellar-mass black hole, a class of black holes that comes from the collapse of a massive star. New studies with data from Chandra and several other telescopes have determined the black hole's spin, mass, and distance with unprecedented accuracy.
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம்: பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை சீர் செய்வீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். வியாபாரம் சிறக்கும்.

கடகம்: மறைமுக எதிர்ப்பு விலகும். உங்கள் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்று புது இடத்துக்கு கடையை மாற்றுவீர். நல்ல லாபம் கிட்டும். அலுவலகத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும்.

இதையும் படிக்க :  திருப்பதி உண்டியல் வருவாயில் புதிய சாதனை!
சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும் கையிருப்பு கரையக்கூடும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.

கன்னி: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபார போட்டிகளை எளிதாக சமாளிப்பீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

துலாம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும்.

விருச்சிகம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல் நலம் நிம்மதி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரம் லாபம் தரும்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் @ 02 மார்ச் 2026

தனுசு: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மகரம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவுகள், டென்ஷன் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர், நண்பர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: தெளிவாகப் பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். வியாபாரம் சிறக்கும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article95% குறைந்த ஐஎஸ்எல் ஒளிபரப்பு உரிமம்: கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி
Next Article ஜோதிட நாள்காட்டி 04.02.2026 | தை 21

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.