Browsing: இந்தியா

உ.பி.​யின் வாராணசி, மதன்​புரா பகு​தி​யில் முஸ்லிம்கள் அதிக எண்​ணிக்​கை​யில் வசிக்​கின்​றனர். இங்​குள்ள 14 முஸ்​லிம் இளைஞர்​கள், கடந்த 16-ம் தேதி மாலை கங்கை நதியின் ராஜேந்​திர பிர​சாத்…

அமலாக்கத் துறை சோதனை நடைபெறும் போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேற்கு வங்​கத்​தில் ஐ-பேக் அலு​வல​கத்​தில் சமீபத்​தில்…

இ​மாச்​சலில் அரசு ஊழியர்​கள் ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணியவும் சமூக ஊடகத்​தில் அரசி​யல், மதக் கருத்​துகள் தெரிவிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இமாச்​சலில் கடந்த 2017ம் ஆண்​டு, ஆகஸ்ட் 3ம்…

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் பர்தோலாய் பாஜகவில் இணைந்தார். அசாமில் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில்…

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஒரு தாதா போல பொறுப்​பற்ற வகை​யில் நடந்து கொள்​கிறார். அவரது செயல்​பாடு​கள் பெண்​களுக்கு மிகுந்த அசவு​கரி​யத்தை ஏற்படுத்து​வ​தாக உள்​ளது என்று…

தமிழ்நாட்டில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது.…

இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்காசியாவில் நிலவி வரும் அச்சுறுத்தல் குறித்த அறிக்கையில்…

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் பாலம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு…

ஆந்திராவில் 14 ஆயிரம் டன் காஸ் இருப்பில் உள்ளது. இதனால் 15 நாட்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆதலால் பதிவு செய்த 36 மணி நேரத்துக்குள் சமையல்…

மத்​திய பிரதேச மாநிலத்​தின் தார் நகரில் 11ம் நூற்றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்​சாலா கட்​டிடம் உள்​ளது. இந்த வளாகத்​தில் இருந்த கோயிலை இடித்​து​விட்டு கட்​டிடம் கட்டப்பட்டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. எனவே,…