Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“தாதா போல நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி” – பாஜக எம்.பி. கங்கனா

“தாதா போல நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி” – பாஜக எம்.பி. கங்கனா

March 19, 20261 Min Read46 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஒரு தாதா போல பொறுப்​பற்ற வகை​யில் நடந்து கொள்​கிறார். அவரது செயல்​பாடு​கள் பெண்​களுக்கு மிகுந்த அசவு​கரி​யத்தை ஏற்படுத்து​வ​தாக உள்​ளது என்று பாஜக எம்​.பி.கங்​கனா ரனாவத் கூறி​யுள்​ளார்.

நாடாளு​மன்ற நுழைவு வாயில் அருகே படிக்​கட்​டில் அமர்ந்து கொண்டு மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தேநீர் அருந்​தி பிஸ்​கட் சாப்​பிட்ட சம்​பவம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது.

இது குறித்து பாஜக எம்​.பி. கங்​கனா ரனாவத் கூறுகை​யில், “ராகுல் காந்​தி​யைப் பார்க்​கும் போது எங்​களுக்கு (பெண்​களுக்​கு) மிகுந்த சங்​கட​மாக இருக்​கிறது. அவர் ஒரு ‘தபோரி’ (தா​தா) போல பொறுப்பற்ற முறை​யில் நாடாளு​மன்​றத்​துக்கு வரு​கிறார். யாரைப் பார்த்தா​லும் மரி​யாதை இல்​லாமல் ஒரு​மை​யில் பேசுகிறார்.

இதையும் படிக்க :  நான் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

யாராவது பேட்டி அளித்​துக் கொண்​டிருந்​தால், அங்கு சென்று கூச்சலிட்டு இடையூறு செய்​கிறார். ராகுல் தனது சகோ​தரி பிரியங்கா காந்​தி​யின் கண்​ணி​ய​மான நடத்​தையைப் பார்த்து கற்​றுக் கொள்ள வேண்​டும்” என்​றார்.

அதிகாரிகள் கண்டனம்: இது நாடாளுமன்ற மாண்பைக் குலைக்கும் செயல் எனக் கூறி, முன்னாள் டிஜிபி எஸ்.பி. வைத் தலைமையில் 84 முன்னாள் அதிகாரிகள், 116 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் 4 வழக்கறிஞர்கள் ராகுல் காந்திக்கு எதிராக பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை மாநகரப் பேருந்து: பட்டன் போன் வைத்திருந்தால் மாதப் பயண அட்டை!
Next Article பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.பி.பிரத்யுத்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.