Browsing: இந்தியா

திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு தொடர்பான வழக்கில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமலாக்கத் துறை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சம்பவத்தில் அவருக்கு நேரடி அல்லது…

ஆந்திராவில் ஒய்ஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் இல்லத்தைக் குறிவைத்து நேற்று தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் இல்லம் தாக்கப்பட்டு, தீ…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தனபால் கோரிக்கை வைத்துள்ளார். இது…

மத்​திய அமைச்​சர்​கள், அமைச்​சரவை செயல​கம், பிரதமர் அலு​வல​கம் ஆகிய​வற்​றுக்​கான செல​வு​கள் மற்​றும் அரசு விருந்​தினர்​களின் உபசரிப்​புக்​காக 2026-27 பட்​ஜெட்​டில் ரூ.1,102 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தொகை, 2025-2026ல்…

மத்​திய அமைச்​சரவை ஏற்​கெனவே ஒப்​புதல் அளித்துள்ள பொதுத்​துறை நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் நடவடிக்​கை திட்​ட​மிட்​டபடி தொடரும் என்று மத்​திய நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார். 2026-…

மக்​களின் முன்​னேற்​றம், நாட்​டின் முன்னேற்றத்தை உறுதி செய்​யும் வகை​யில் மத்​திய பட்ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கிறது. இது வரலாற்று சிறப்​புமிக்க பட்​ஜெட் என்று பிரதமர் நரேந்​திர மோடி புகழாரம்…

மத்திய பட்ஜெட் குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். மத்​திய பட்​ஜெட் பற்றி ராகுல் காந்தி  வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘மக்​களின்…

நி​தி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் பட்​ஜெட் உரை​யில் விபி-ஜி- ராம் ஜி திட்​டத்​தின் பெயரை குறிப்​பிட​வில்​லை. இத்​திட்​டத்​துக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்​கீட்டு செய்​யப்​பட்​டுள்​ளது. மகாத்மா காந்தி தேசிய…

மக்களவையில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இது தொடர்ந்து 9-வது முறையாக அவர் தாக்கல் செய்துள்ள…

பழைய ஜிஎஸ்டி வரி விதிப்பில் சிகரெட், பான் மசாலா, பீடிக்கு 28% வரி விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில்…