Browsing: இந்தியா

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட சேவா தீர்த், கர்த்தவ்யா பவன் அலுவலகங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்,…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைந்தது. இரண்டாம் கட்டம் மார்ச் 9-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…

அகம​தா​பாத்​ ஏர் இந்​தியா விமான விபத்​து தொழில்​நுட்​பக் கோளாறால் ஏற்​பட​வில்லை. விமானி திட்​ட​மிட்டு இன்ஜினுக்கு செல்​லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்​தியுள்ளார் என்று இத்​தாலிய பத்​திரி​கை​யில் பரபரப்​பான செய்​தி​யொன்று…

கடந்த ஆண்டு ஜூன் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக இத்தாலியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்திக்கு, இந்திய விமான விபத்து புலனாய்வுப்…

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் மாநிலங்களவை​யில் பேசி​ய​தாவது: “நாட்​டின் பொருளாதா​ரம் வலு​வாக இருக்​கிறது. பண வீக்​கம் குறைந்து வருகிறது. அபரித​மான பொருளா​தார வளர்ச்​சிக்கு சாதக​மான சூழல் நில​வு​கிறது.…

புதிய டிஜிபி நியமனம் குறித்த திருத்தப்பட்ட பரிந்துரையை யுபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்திடம் 1 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு…

பிரான்சிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ்…

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடந்த லம்போர்கினி சொகுசு கார் விபத்து தொடர்பாக உள்ளூர் புகையிலை தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராவை போலீஸார் கைது…

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்பது அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்க வைக்கக்கூடியது என்று விமர்சித்துள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில்…

ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர் மீண்டும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே…