Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“கடன் சுமை பற்றி காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது” – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

“கடன் சுமை பற்றி காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது” – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

February 13, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் மாநிலங்களவை​யில் பேசி​ய​தாவது: “நாட்​டின் பொருளாதா​ரம் வலு​வாக இருக்​கிறது. பண வீக்​கம் குறைந்து வருகிறது. அபரித​மான பொருளா​தார வளர்ச்​சிக்கு சாதக​மான சூழல் நில​வு​கிறது.

தனி​ நபர் வரு​மான வரி வசூல் கணிச​மாக உயர்ந்​துள்​ளது. நடுத்தர வர்க்க மக்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால் வரி வசூல் அதி​கரித்து வரு​கிறது. நடுத்தர வர்க்க மக்​கள் மீது வரி சுமை​கள் சுமத்​தப்​பட​வில்​லை. நாட்​டின் கடன் சுமை அதி​கரித்து வரு​வ​தாக காங்​கிரஸ் கட்சி முதலைக் கண்​ணீர் வடிக்​கிறது. அளவுக்கு அதி​க​மாக மத்​திய அரசு கடன் வாங்​க​வில்​லை. கடன் அளவு கட்​டுக்​குள் உள்​ளது.

இதையும் படிக்க :  ஆடு திருட வந்தவர்கள் என ஊரே சேர்ந்து தாக்கிய கொடூரம் - சிறுவன் உயிரிழப்பு

கடந்த காங்​கிரஸ் கூட்​டணி ஆட்​சிக் காலத்​தில் வேலை ​வாய்ப்பின்மை சதவீதம் அதி​க​மாக இருந்​தது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் வேலை​ வாய்ப்​பு​கள் பெருகி வரு​கின்​றன. வரும் 2047ம் ஆண்​டுக்​குள் உலக சந்​தை​யில் 10 சதவீதத்தை கைப்​பற்ற மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. மத்​திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் முழு​மை​யாக நிறைவேற்ற வேண்டும். இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன்​ பேசி​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 13.02.2026 | மாசி 01
Next Article அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட செயலா? – இத்தாலி நாளிதழுக்கு இந்தியா பதிலடி!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,609 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,609 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.