Browsing: சினிமா

பிரபல டப்​பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்​தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்​பிங் குரல்…

தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார்.…

மலை​யாள நடிகை​யான சம்​யுக்தா மேனன், தமிழில், ‘களரி’, ‘ஜூலை காற்​றில்’ தனுஷின் ‘வாத்​தி’படங்​களில் நடித்​துள்​ளார். அவர் ‘சு​யம்பு’, ‘ஸ்​லம்​டாக்’ ஆகிய பான் இந்​தியா படங்​களில் நடித்து முடித்​துள்​ளார்.…

“இரவில் என்னால் உறங்க முடியவில்லை” என்று பிரபல நடிகை மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2001-ம்…

நடிகர் ‘ஆக் ஷன் கிங்’ அர்​ஜுன், ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் உள்பட 12 படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவர் இப்​போது இயக்​கி​யுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவர்…

ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் இணைந்து நடிக்​கும் படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்க இருக்​கிறார். ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து முடித்​துள்ள ரஜினி​காந்த், அடுத்து சி.பி.சக்​கர​வர்த்தி இயக்கும் படத்​தில் நடிக்க…

ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களில் வில்லனாக நடித்தவர், இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு 4 வருடங்களில் 750 ஊசிகள் செலுத்திக்கொண்டுள்ளார். ஒரு காலத்தில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக…

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு…

பிரபாஸ் நடிப்பில் உருவான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் கடந்த ஜனவரி 9-ம் தேதி…

பிரஜின் – புகழ் இணைந்து நடிக்​கும் படத்​துக்கு ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இந்த காமெடி படத்தை யோகேஸ்​வரன் மைனர் இயக்​கு​கிறார். ஏஆர்கே புரொடக்…