Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, August 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»சண்​டைக் காட்சி படப்​பிடிப்​பில் சம்யுக்தா காயம்

சண்​டைக் காட்சி படப்​பிடிப்​பில் சம்யுக்தா காயம்

February 8, 20261 Min Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மலை​யாள நடிகை​யான சம்​யுக்தா மேனன், தமிழில், ‘களரி’, ‘ஜூலை காற்​றில்’ தனுஷின் ‘வாத்​தி’படங்​களில் நடித்​துள்​ளார். அவர் ‘சு​யம்பு’, ‘ஸ்​லம்​டாக்’ ஆகிய பான் இந்​தியா படங்​களில் நடித்து முடித்​துள்​ளார்.

இப்​போது ‘த பிளாக் கோல்​டு’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். யோகேஷ் இயக்​கும் இப்​படத்​தில் நாசர், முரளி சர்​மா, ராவ் ரமேஷ், மனிஷ் வாத்வா உள்பட பலர் நடிக்​கின்​றனர். இப்​படத்​தில் போலீஸ் அதி​காரி​யாக நடிக்​கும் சம்​யுக்​தாவுக்கு மிரட்​டலான ஆக் ஷன் காட்சிகள் உள்​ளன.

இதையும் படிக்க :  திரைக்கு முன் 200 கோடி - கமல் மந்திரம் !

அதில் ரிஸ்க்​கான காட்​சிகளில் டூப் போடா​மல் தானே நடித்துள்ளார். அப்​போது அவருக்கு காயங்​களும் கைகளில் சிராய்ப்புகளும் ஏற்​பட்​டன. அந்​தப் புகைப் படங்​களை சமூக வலைதளப் பக்​கத்​தில் பகிர்ந்​துள்​ளார். இப்​படம் தமிழ், தெலுங்​கு, மலையாளம் உள்பட 5 மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“எந்த முறைகேட்டை மறைக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்தானதோ!”- விஜய்
Next Article சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,823 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,126 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,823 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,126 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.