Browsing: சினிமா

இந்​திப் பட இயக்​குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை படமாக்கி​யுள்​ளார். இதில் ரன்​பீர் கபூர், ராம​ராக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் ராவண​னாக யாஷும் நடித்துள்ளனர். மேலும் அனும​னாக…

டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடிக்​கும் படம் ‘பள்ளிச்​சட்​டம்​பி’. டிஜோ ஜோஸ் ஆண்​டனி இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் கதை 1950–60-களில் நடப்​பது போல அமைக்​கப்​பட்​டுள்​ளது. வேர்ல்ட்​வைட் ஃபிலிம்ஸ் சார்​பில்…

ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில்…

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜன. 9-ம் தேதி வெளி​யானது. இதில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்தி குமார்…

ஏழு மலை, ஏழு கடல் எனக் காதல் சில சமயம் பெரிய தடைகளைத் தாண்டும் வீரக் கதை! பல சமயம்; சொல்லப்படாத காதலின் சொற்கள் மனசுக்குள் சுமையாகச்…

தெலுங்கு நடிகர் நானி நாயக​னாக நடிக்​கும் திரைப்​படம் ‘தி பாரடைஸ்’. காந்த் ஒடேலா இயக்​கும் இப்​படத்​துக்கு அனிருத் இசை அமைக்​கிறார். இதில் மோகன் பாபு, ராகவ் ஜூயல்,…

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படம் தயாராக…

நுங்கம்பாக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஓட்டி சென்ற கார், மரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இந்த விபத்தில், லேசான காயத்துடன் அவர் உயிர்தப்பினார். சென்னை, நுங்கம்பாக்…

இந்தி நடிகையான மிருணாள் தாக்​குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி,…

‘குக்கூ’ தொடங்கி ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ வரை தனது படங்களில் சமூக அவலங்களையும், வர்க்க அரசியலையும் பேசி வரும் ராஜுமுருகனின் அடுத்த படைப்பாக வெளியாகி இருக்கிறது ‘மை லார்ட்’.…