Browsing: வணிகம்

இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ,81,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.50…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் 12 சதவீத அடுக்கில் இருந்த 99 சதவீத…

சென்னையில் இன்று செப்டம்பர்16, 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு.. இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வருமான வரி சட்டப்பிரிவு 234ஏ-ன் கீழ், கடைசி தேதிக்குப் பின், வருமான வரி…

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள சாவர்க்கர் விளையாட்டு வளாகத் திறப்பு விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், வீரர்களுக்கு…

இந்​தி​யா, அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வது தொடர்​பாக 5 சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. ஆனால், அமெரிக்க வேளாண் விளைபொருட்​கள், பால் பொருட்​களுக்​கான சந்​தையை திறக்க…

2024 – 2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை செப்டம்பர் 15-ந்தேதி வரை…

தற்போது இந்த நான்கு அடுக்கு GST முறையை இரண்டு அடுக்குகளாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல் 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்குகள்…

சென்னையில் இன்று செப்டம்பர் 15, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து…

இந்தியாவுக்கு வரி விதிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிகவும் பெரிய விஷயம். இப்படி வரி விதித்தது, இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது,” என அதிபர்…