Browsing: அரசியல்

“தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின் முதன்முறையாக…

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான உறவு சகோதரத்துவ அடிப்படையில் வலுவாக இருப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் கூறினார்.…

“நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த…

அதிமுக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் சிவகாசி தொகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளராக ராஜேந்திர…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு…

புதுச்​சேரி தேர்​தலில் காங்​கிரஸூக்கு 16 தொகு​தி​கள், திமுக.வுக்கு 14 தொகு​தி​கள் என்று முடி​வானது. இதில் உள்​ஒதுக்​கீ​டாக இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக​வுக்கு தலா ஒரு தொகு​தியை திமுக வழங்​கும்…

தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார்.…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக (ராமதாஸ் அணி) தேர்தல் அறிக்கையை நிறுவனர் ராமதாஸ் வெளியிட, கவுரவத்…

தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு நிபந்​தனையற்ற ஆதர​வுடன் தமி​ழ​கம் முழு​வதும் ஆதரவு திரட்ட பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி முடிவு செய்​திருப்​ப​தாக அக்​கட்​சித் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து,…

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தேர்தலுக்கு புதிதாக தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை என்று…