Browsing: தொழில்நுட்பம்

: இசைக் ​கருவி தயாரிப்பு நிறு​வன​மான யமஹா மியூசிக் இந்​தி​யா, இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை தனது விளம்​பரத் தூத​ராக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முன்​னணி இசைக்​ கருவி நிறு​வன​மாகத்…

மைக்​ரோ​சாப்ட் நிறு​வனத்​தின் மிகப்​பெரிய ஏஐ முதலீட்டு நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்று என்று அந்த நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் பிராட் ஸ்மித் டெல்​லி ஏஐ உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.…

“எந்த நாடும் செய்ய முடி​யாததை, இந்​தியா யுபிஐ உருவாக்​கி சாதித்துள்ளது” என யுபிஐ பயன்​பாடு குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் நடை​பெறும்…

உள்நாட்டிலேயே 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக டிஆர்டிஓ வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாதுகாப்புத்துறையில் சுயசார்பு என்ற…

டுவிட்டரை எலான் மஸ்க் கடந்த 2022-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து…

தென்கொரியாவை சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதால் தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது என தமிழக பாஜக முன்னாள் தலைவர்…

கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பொம்மை…

அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியை குறை கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில்…

சந்திரயான் 3 அனுப்பிய LVM3-M5 ராக்கெட் மூலம் விண்ணிற்கு 4,400 கிலோ எடை கொண்ட CMS-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ம் தேதி ISRO அனுப்புகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதில் இன்ஜின் பகுதி சேதம் அடைந்தது. இதனால் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக…