Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அதிரடி காட்டும் தேர்தல் பறக்கும் படை: ரூ.178.78 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

அதிரடி காட்டும் தேர்தல் பறக்கும் படை: ரூ.178.78 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

March 25, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேர்தல் நடத்தை அமல்படுத்தப்பட்டது முதலாக, தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.178.78 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மே-4 ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலத்தில் அமலாகியுள்ளது. இதனால் வாக்காளர்களை கவரும் வகையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல கோடி மதிப்பிலான பணமும், பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க :  கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி !

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 15.03.2026 அன்று பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்துவதை உறுதி செய்வதற்காக, அமலாக்கம் மற்றும் கண்காணிப்புக்கான வலுவான கட்டமைப்பை தேர்தல் ஆணையம் நிறுவியுள்ளது. அதன்படி, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடுதல், அனுமதியின்றி காட்சிப்படுத்தப்படும் கட்சி விளம்பரங்களை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பணப்பட்டுவாடா போன்றவற்றை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2169 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணிநேரமும் (முழுநேரமும்) இயங்கி வருகின்றன. மேலும், cVigil செயலி மற்றும் பிற வழிகள் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

முக்கிய இடங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் 2,166 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் இதர கவர்ச்சிப் பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்க இக்குழுக்கள் வாகனங்கள் மற்றும் தனிநபர்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதையும் படிக்க :  அம்பத்தூர் அருகே உரிய ஆவணங்களின்றி வீட்டிலிருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

இந்த சோதனைகளின் மூலமாக இதுவரை ரூ.178.78 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநகை பிரியர்களுக்கு ஷாக்.. மீண்டும் ஆட்டங்காட்டும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Next Article தமிழ்நாடும் தமிழ் மக்களும் வாழ வேண்டுமென்றால், திமுக வீழ வேண்டும்! நயினார் நாகேந்திரன் கண்டனம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.