Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மொஜ்தபா காமேனி உயிருக்கு உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு எச்சரிக்கை

March 13, 2026

தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்: இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் – மைக்கேல் வான்

March 13, 2026

உலக தூக்க தினம்: இந்தியாவில் பாதி நபர்களுக்கு தூங்குவதில் சிரமம் – ஆய்வில் தகவல்!

March 13, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, March 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»விபத்தில் மூளைச்சாவு: தேனி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்! 4 பேருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவு: தேனி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்! 4 பேருக்கு மறுவாழ்வு

March 13, 20261 Min Read3 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த 40 வயது பெண்மணியின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் அமைந்துள்ள ஆட்டுப்பாறையைச் சேர்ந்தவர் சங்கிலி. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (40). இவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி தேனி மாவட்டம் கொம்புக்காரன் புலியூர் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பாண்டியம்மாளை மீட்ட பொதுமக்கள், அவரை அவசர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிக்க :  மகளின் இறப்புக்கு நீதி வேண்டி நடை பயணம் - முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் !

அங்கு அவருக்கு தலைக்காயப்பிரிவு 101-ICU வார்டில் தீவிர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி மார்ச் 10ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். எனவே, பாண்டியம்மாளின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிலையில், அவருடைய கணவர் சங்கிலியிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கல்லீரலும், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தலா ஒரு சிறுநீரகமும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கருவிழிகளும் தானமாக வழங்கப்பட்டன.

இதையும் படிக்க :  பிரதமர் மோடி மார்ச் 1-ல் தமிழகம் வருகை

இதுகுறித்து ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், “பாண்டியம்மாளின் உடலை தீவிர விபத்து சிகிச்சைப்பிரிவில் உடற்கூராய்வு செய்து, அரசு ராஜாஜி மருத்துவமனையின் நிர்வாகம் சார்பாக இறுதி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பாண்டியம்மாளின் உடல் உறுப்பு தானத்தால் 4 பேர் பயனடைந்துள்ளனர்.

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக, தேனி மாவட்ட நிர்வாகத்திடம் பாண்டியம்மாலில் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவேளச்சேரி – பரங்கிமலை இடையே நாளை முதல் பறக்கும் ரயில் இயக்கம்
Next Article ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Related Posts

தமிழ்நாடு

மீண்டும் விறகு அடுப்பிற்கு போக முடியாது… பதட்டத்தில் இல்லத்தரசிகள்

March 13, 2026
தமிழ்நாடு

வேளச்சேரி தங்க நகை வியாபாரியிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி – ஈசிஆரில் மது விருந்து… தேடிச் சென்று தூக்கிய போலீஸ்

March 13, 2026
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

March 13, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,353 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,353 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

மொஜ்தபா காமேனி உயிருக்கு உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு எச்சரிக்கை

March 13, 2026

தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்: இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் – மைக்கேல் வான்

March 13, 2026

உலக தூக்க தினம்: இந்தியாவில் பாதி நபர்களுக்கு தூங்குவதில் சிரமம் – ஆய்வில் தகவல்!

March 13, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.