Author: Shanmugam PTP

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை சேர்ந்த முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன் உட்பட 5 பேர் எம்.​பி.க்​களாக…

கேரள சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 9ம் தேதி நடை​பெறுகிறது. மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் ஏற்​கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்​மடம் தொகு​தி​யில் மீண்​டும் போட்டியிடு​கிறார்.…

நடிகர் மாதவன் பெயரில் போலி​யான இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு குறித்து ரசிகர்​களுக்கு எச்​சரிக்கை விடுத்துள்ளார். முன்​னணி நடிகர், நடிகை​களின் பெயரில் சமூக வலை​தளங்​களில் போலி​யான கணக்​குத் தொடங்கி மோசடி​யில்…

விளாத்திகுளம் மாணவி வழக்கு தொடர்பாக 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த…

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என முடிவெடுக்காமல் இன்னமும் திணறி வருகிறது தவெக. பாஜகவோடு கூட்டணிக்கு போகலாம் என ஒரு தரப்பு…

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நாளை (மார்ச்…

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் நடந்த தனது கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியபோது நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நடிகர் ரஜினியின் தீவிர…

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸில் 98-வது ஆஸ்கர் விருது விழா கோலாகல​மாக இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. உலகம் முழு​வதும் உள்ள திரைக்​ கலைஞர்கள் இந்த விருது…

இந்தி நடிகை​யான தனுஸ்ரீ தத்தா, தமிழில் ‘தீ​ராத விளையாட்டுப் பிள்​ளை’ படத்​தில் நடித்​திருந்​தார். சில வருடங்​களுக்கு முன் ‘மீ டு’ வில் பிரபல நடிகர் நானா படேகர்…

மத்​திய கிழக்கு நாடு​களில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு கடந்த சில நாட்​களாக பொது​வெளி​யில் காணப்படவில்லை என்று தகவல்…