Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ஆஸ்கர் 2026 ஹைலைட்ஸ்: சிறந்த படம் உட்பட 6 விருதுகளை அள்ளிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’!

ஆஸ்கர் 2026 ஹைலைட்ஸ்: சிறந்த படம் உட்பட 6 விருதுகளை அள்ளிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’!

March 16, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸில் 98-வது ஆஸ்கர் விருது விழா கோலாகல​மாக இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. உலகம் முழு​வதும் உள்ள திரைக்​ கலைஞர்கள் இந்த விருது அறி​விப்​பை​யும் விழாவை​யும் ஆவலுடன் எதிர்​நோக்கி இருந்தனர். இந்த விழாவில் ஆஸ்கர் விருதை வென்றவர்கள் குறித்து பார்ப்போம்.

இதில் ரியான் கூக்​லர் இயக்​கிய ஹாலிவுட் படமான ‘சின்​னர்​ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்​துரைகளைப் பெற்று சாதனைப் படைத்தது. இதன் மூலம் அகாடமி விருது வரலாற்​றில் அதிக பரிந்​துரைகளைப் பெற்​ற​தாக இப்​படம் மாறி​யுள்​ளது. இதற்கு முன்பு ஆஸ்கர் வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு படம் 14 பிரிவு பரிந்துரைகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘ஆல் அபவுட் ஈவ்’ (1950), ‘டைட்​டானிக்’ (1997), ‘லா லா லேண்ட்​’ (2016) ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

98-வது ஆஸ்கர் விருது வெற்றியாளர்கள் யார் யார்?

> சிறந்த படம் – ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another)

> சிறந்த நடிகர் – மைக்கேல் பி ஜோர்டான் – படம்: சின்னர்ஸ்

இதையும் படிக்க :  ஆசியாவின் சிறந்த படம் விருது பெற்ற மாமனிதன் - மகிழ்ச்சியில் பட குழுவினர் !

> சிறந்த துணை நடிகர் – ஷான் பென் – படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

> சிறந்த நடிகை – ஜெஸ்ஸி பக்லி – படம்: ஹேம்நெட்

> சிறந்த துணை நடிகை – ஏமி மடிகன் – படம்: வெப்பன்ஸ்

> சிறந்த இயக்குநர் – பால் தாமஸ் ஆண்டர்சன் – படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

> சிறந்த அனிமேஷன் படம் – கே.பாப் டிமன் ஹன்டர்ஸ்

> சிறந்த அனிமேஷன் குறும்படம் – The Girl Who Cried Pearsl

> சிறந்த கேஸ்ட்டிங் – காசண்ட்ரா குலுகுண்டிஸ் – படம்: ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்

> சிறந்த ஒளிப்பதிவு – ஆட்டம் டுரால்ட் ஆர்காபா – படம்: சின்னர்ஸ்

> சிறந்த ஆடை வடிவமைப்பு – கேட் ஹாவ்லி – படம்: ஃபிராங்கன்ஸ்டைன்

> சிறந்த ஆவணப்படம் – Mr. Nobody Against Putin

> சிறந்த ஆவண குறும்படம் – All The Empty Rooms

இதையும் படிக்க :  திரைக்கு முன் 200 கோடி - கமல் மந்திரம் !

> சிறந்த படத்தொகுப்பு – ஆண்டி ஜர்கென்சென் – படம்: ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்

> சிறந்த சர்வதேச திரைப்படம் – சென்டிமென்டல் வேல்யூ

> சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – தி சிங்கர்ஸ், Two People Exchanging Saliva

> சிறந்த ஒப்பனை – மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல், கிளியோனா – படம்: ஃபிராங்கன்ஸ்டைன்

> சிறந்த இசை: பேக்கிரவுண்ட் ஸ்கோர் – லூத்விக் கோரன்சன் – படம்: சின்னர்ஸ்

>சிறந்த இசை: ஒரிஜினல் பாடல் = கோல்டன் – கே.பாப் டிமான் ஹன்டர்ஸ்

> சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் – படம்: அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்

> சிறந்த திரைக்கதை – ரியான் கூக்லர் – படம்: சின்னர்ஸ்

> Adapted திரைக்கதை – பால் தாமஸ் ஆண்டர்சன் – படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘ஆசைகளால் வீசப்​படும் வலை’ – நடிகை தனுஸ்ரீ தத்தா எச்சரிக்கை
Next Article “ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்” – ரஜினி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.