Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»நடிகர் மாதவன் பெயரில் போலி இன்​ஸ்​டா கணக்கு

நடிகர் மாதவன் பெயரில் போலி இன்​ஸ்​டா கணக்கு

March 16, 20261 Min Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடிகர் மாதவன் பெயரில் போலி​யான இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு குறித்து ரசிகர்​களுக்கு எச்​சரிக்கை விடுத்துள்ளார்.

முன்​னணி நடிகர், நடிகை​களின் பெயரில் சமூக வலை​தளங்​களில் போலி​யான கணக்​குத் தொடங்கி மோசடி​யில் ஈடு​பட்டு வரு​வது அதி​கரித்து வரு​கிறது. இப்​போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்​குத் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், ‘ரோஹன்​மைரா 2 (rohanmyra2)’ என்ற இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு தனது பெயரை​யும், தனது குழு​வின் பெயரை​யும் பயன்​படுத்தி பொது​மக்​களிடம் பேசி வரு​வ​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதையும் படிக்க :  அஜித்தை மிஞ்சிய விஜய் பட பாடல்!

“இந்த நபருக்​கும் எனக்​கும் அல்​லது எனது குழு​வுக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்​லை. இது முற்​றி​லும் ஒரு மோசடி கணக்கு. எனது சார்​பாகப் பேச வேறு எந்​தக் கணக்​குக்​கும் அனு​மதி இல்​லை” என்று அவர் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். மேலும், அந்த நபர் மீது சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக​வும் அவர் கூறி​யுள்​ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிளாத்திகுளம் மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Next Article தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் மீண்டும் போட்டி

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.