Author: Shanmugam PTP

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி ஆடவர் டி20…

துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற படம் ‘சீதாராமம்’. தெலுங்கில் உருவான இப்படம், தமிழ், மலையாளம், இந்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதை, ஹனு ராகவபுடி…

மணிவண்​ணன் இயக்​கத்​தில் சத்​ய​ராஜ், ரஞ்​சி​தா, குயிலி, கஸ்​தூரி உள்பட பலர் நடித்து 1994-ம் ஆண்டு வெளி​யான திரைப்​படம், ‘அமைதிப்படை’. அரசி​யல் நையாண்டி படமான இது, வரவேற்​பைப் பெற்​றது.…

பொருளா​தார பலத்​தில் அமெரிக்​காவை இந்​தியா முந்​தி​யிருக்​கிறது என்று தொழில​திபர் எலான் மஸ்க் குறிப்​பிட்​டுள்​ளார். இதுவே இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு ஆதா​ரம் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.…

​பாகிஸ்​தானில் பலுசிஸ்​தான் விடு​தலைப் ​படையைச் (பிஎல்ஏ) சேர்ந்த பெண் தீவிர​வா​தி​கள் இரு​வர் தற்​கொலைப் படை தாக்​குதல் நடத்​தி​யுள்​ளனர். இங்கு கடந்த சில நாட்​களாக நடை​பெற்ற மோதலில் பாகிஸ்​தான்…

இசைத் துறை​யில் சாதனை படைப்​பவர்​களுக்கு அமெரிக்க ரிக்​கார்​டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வரு​கிறது. திபெத் ஆன்​மிக தலை​வர் தலாய்​ லா​மா​வின்​(90) உரைகள், கதைகள், தியானங்​கள்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 3,656.74 புள்ளிகள் உயர்வுடன் மொத்தம் 85,323.20 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம்…

ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்துவந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது. உலக சந்தையின் தங்கத்தின் மதிப்பானது கூடிக்கொண்டே போகிறது. இது…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நினைவுநாளை முன்னிட்டு, ‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’ என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான சி.என் அண்ணாதுரை…

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே சமீபத்தில் தடையற்ற…