Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Shanmugam PTP
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் முத்துமாரியப்பன் (36). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னரை இறக்கிவிட்டு அடுத்த கன்டெய்னரை…
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, பிப்.8-ம் தேதி (நேற்று) முதல் 18-ம் தேதி வரை அங்கு புறநகர் மின்சார…
மேஷம்: கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும், சமாளிப்பீர்கள். வாகன வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். நாடி வந்தவர் களுக்கு உங்களால்…
பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால் உள்பட பல கதாநாயகிகளுக்கு தமிழ், மலையாளப் படங்களில் டப்பிங் குரல்…
தமிழில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.…
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன், தமிழில், ‘களரி’, ‘ஜூலை காற்றில்’ தனுஷின் ‘வாத்தி’படங்களில் நடித்துள்ளார். அவர் ‘சுயம்பு’, ‘ஸ்லம்டாக்’ ஆகிய பான் இந்தியா படங்களில் நடித்து முடித்துள்ளார்.…
‘டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க…
பாபநாசம் அருகே போலீஸார் துன்புறுத்தலில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் 3 நாட்களாக உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் வைத்துள்ளனர். பாபநாசம் வட்டம், ஆடுதுறை,…
தி.நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகையிடம், ஊழியர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 26 வயதான மலையாள நடிகை…
“இரவில் என்னால் உறங்க முடியவில்லை” என்று பிரபல நடிகை மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2001-ம்…