Author: Shanmugam PTP

ஒளிப்​ப​தி​வாளர் கணேஷ் சந்​திரா இயக்​குந​ராக அறிமுகமாகும் படம், ‘பூக்கி’. இதில், அஜய் திஷன் ஹீரோ​வாக நடிக்கிறார். ஜோடி​யாக தனுஷா நடிக்​கிறார். பாண்டிய​ராஜன், சுனில், இந்​து​மதி மணி​கண்​டன், விவேக்…

உத்தர பிரதேசம் காசியாபாத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் ‘கொரியன் லவ் கேம்’ என்ற ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி கடந்த வாரம் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.15,000 அதிகரித்துள்ளது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில்…

கடுமை​யான பனிமூட்டம் நில​விய​தால் சென்னை விமான நிலை​யத்​தில் 40 விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடு​பாதை…

ஹரியானா மாநிலம் பரீதாபாத் அருகில் சூரஜ்குந்த் மேளா சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுகிறது. இங்கு நேற்று முன்தினம் ராட்சத ராட்டினத்தில் 15 பேர் அமர்ந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது…

சென்னை சேப்​பாக்​கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காணச்சென்ற கிரிக்​கெட் ரசிகர்​களிடம் இருந்து ‘விசில்’ பறி​முதல் செய்​யப்​பட்​ட சம்பவம்…

ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரி​வில் உள்ள 2 முறை சாம்​பிய​னான இங்கிலாந்​து, கத்​துக்​குட்​டி​யான நேபாளத்​துடன்…

பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்துநாடகமாடிய கணவரையும், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே…

பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத் துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், பதவி…

தமிழ்​நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட​வுள்​ள​தால் சென்​னை​யில் நாளை (பிப்​.10-ம் தேதி) ஆட்​டோக்​கள் ஓடாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் பொதுப்…