Author: Shanmugam PTP

வேலூர் மேல்​விஷாரத்தை அடுத்த கீழ்​விஷாரம் பகு​தி​யில் கடந்த 14-ம் தேதி வேலூர் இப்​ராஹிம் தலை​மை​யில் பாஜக தெரு​முனைப் பிரச்​சா​ரக் கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பாஜக மாநிலச் செய​லா​ளர்…

சூரிய ஒளி மின்​சக்​தி, லித்​தி​யம் போன்ற துறைகளுக்கு நாட்​டில் கிடைக்​கும் முக்​கிய கனிமங்​கள் முதுகெலும்​பாக உள்ளன என்று மத்​திய நிலக்​கரி, பெட்​ரோலி​யத் துறை அமைச்​சர் ஜி.கிஷண் ரெட்டி…

ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் நோக்கில் தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு டிசம்பர் 25-ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில் அடல் கேன்டீன் திட்டம்…

 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று ‘பி’ பிரி​வில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்​னாள் சாம்​பிய​னான இலங்​கை,…

வீராம்பட்டினம் பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுற்றுலா வந்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரு ஏசி கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த விஜய்,…

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில், போலீசார் அடித்து துன்புறுத்தியதாலேயே அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலைய…

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை  அவ்வபோது விலையேற்றம்…

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் ‘எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய…

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 17 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் ஷிவம் துபே…

தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் காலியாகவுள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா (7),…