Author: Shanmugam PTP

​மாற்​றுத் திற​னாளி​கள் மீதான தாக்​குதல் மிகத் தீவிர​மானது என காவல் துறைக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பாக எழும்​பூர் காவல் உதவி ஆணை​யர்…

பெங்களூருவில் திருமணம் தாண்டிய உறவின் காரணமாக 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன், அவனது தாய் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவை அடுத்துள்ள பீனியாவை…

ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து தடைபட்​டது. எரிபொருள் விநி​யோக​மும் பாதிப்​படைந்​தது. இதையடுத்து வர்த்தக சிலிண்​டர்​கள் விநி​யோகத்​துக்கு மத்​திய அரசு கட்​டுப்​பாடு கொண்டு…

மகாவீர் ஜெயந்தி தினத்​தில் மது​பானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது, மீறி​னால் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர்…

அனைத்து மாநில முதல்​வர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரால் உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எல்​பிஜி,…

அல்​-​காய்​தா, ஐஎஸ்​ஐஎஸ் போன்ற தடை செய்​யப்​பட்ட தீவிர​வாத அமைப்​பு​களு​டன் தொடர்​புடைய 12 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக டெல்லி அதி​காரி​கள் கூறிய​தாவது: பல்​வேறு மாநிலங்​களில் ஆந்​திரா…

விஜய் சேதுபதி நடித்துள்ள வெப் தொடர் ‘முத்து என்கிற காட்டான்’. இதை மணிகண்டன், அஜித்குமார் இயக்கியுள்ளனர். மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன், விஜே பார்வதி…

மேஷம்: குடும்ப பிரச்சினைகள் ஓயும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் சிரமம் இருக்கும். தவிர்க்க முடியாத பயணங்கள் வரும்.…

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் விதமாக அவற்றின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13-ல் இருந்து, ரூ.3…

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க புதிய உதவி எண்களை வெளியிட்டுள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பு:…