Author: Shanmugam PTP

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா அறி​வித்​துள்​ளது. மத்​திய கிழக்​குப் பகு​தி​யில் கடந்த 10 ஆண்​டு​களாக இல்​லாத…

அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது. இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த…

மத்​திய கிழக்கு நாடு​களில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலை​யில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்​டும் என ஈரான் மதகுரு ஒரு​வர் அழைப்பு…

ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான்…

பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரி​யார் சிலையை உடைப்​பேன் என ட்விட்​டரில் பதிவு வெளி​யிட்​டது, திமுக எம்பி கனி​மொழிக்கு எதி​ராக தரக்​குறை​வாக கருத்து…

மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச…

எல்.கே.சுதீஷ் எம்.பி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததை ‘வாரிசு அரசியல்’ என்று விமர்சனம் செய்தவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில்,…

அத்தோ சாப்பிட்டதற்கு பணம் கேட்ட விவகாரத்தில், கடையின் உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில்…

இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்து முதல் பரிசு பெற்ற காளையின் உரிமையாளருக்கு ரூ.1.11 லட்சம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். வேலூர்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2006 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களிலேயே இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்றுவிட்டது என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சட்டமன்றத்…