Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, July 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 05 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 05 பிப்ரவரி 2026

February 5, 20262 Mins Read43 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: சமயோஜித புத்​தி​யுடன் பல காரி​யங்​களை​யும் முடித்​துக் காட்​டு​வீர். தம்​ப​திக்​குள் பரஸ்​பரம் புரிந்து கொள்​வீர்​கள். வியா​பாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். புதிய பங்​கு​தா​ரர்​களின் ஆலோ​சனை​களை நிராகரிக்க வேண்​டாம். அலு​வல​கத்​தில் இருந்த குழப்​பம் நீங்​கும்.

ரிஷபம்: தன்​னம்​பிக்​கை​யுடன் பொதுக் காரி​யங்​களில் ஈடு​படு​வீர். உறவினர், நண்​பர்​களால் ஆதா​யம் உண்​டு. வியா​பாரத்​தில் பழைய பங்​கு​தா​ரர்​களு​டன் இருந்த கருத்​து​மோதல் நீங்​கும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை குறை​யும். மேல​தி​காரி​களின் ஆதர​வைப் பெறு​வீர்.

மிதுனம்: அரசால் ஆதா​யம் உண்​டு. அதி​காரப் பதவி​யில் இருப்​பவர்​கள் அறி​முக​மா​வார்​கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்ப உறுப்​பினர்​களிடம் முன்​கோபத்தை காட்ட வேண்​டாம். வியா​பாரத்​தில் இழுபறி​யாக இருந்த பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பீர்.

கடகம்: பழைய பிரச்​சினை​களுக்கு தீர்வு கிடைக்​கும். தாய்​வழி உறவினர்​கள் வீடு தேடி வரு​வர். கையில் பணம் புரளும். அக்​கம் பக்​கத்​தினரை அனுசரித்து நடந்து கொள்​வீர்​கள். அலு​வல​கரீ​தி​யான பிரச்​சினை​கள் தீரும். வியா​பாரத்​தில் எதிர்​பார்த்த லாபத்தை ஈட்​டு​வீர்​கள்.

சிம்​மம்: கையில் பணம் புரளும். உடன்​பிறந்​தவர்​கள் உங்​கள் நலனில் அக்​கறை காட்​டு​வர். நீண்ட நாட்​களாக பார்க்க நினைத்த ஒரு​வர் உங்​களைத் தேடி வரு​வார். அலு​வல​கத்​தில் தானுண்டு தன் வேலை​யுண்டு என்று இருக்​க​வும். வியா​பாரத்தை விரிவுபடுத்த முயற்​சிப்​பீர்.

இதையும் படிக்க :  கோவில் திருவிழாவில் வெயில் தாங்கமுடியாமல் 5 பக்தர்கள் பலி !

கன்னி: குடும்​பத்​தினருடன் சிறு சிறு கருத்​து​மோதல்​கள் வரலாம். சில வேலைகளை முடிக்க போராடு​வீர்​கள். வியா​பாரத்​தில் நிதானம் தேவை. பயணங்​கள் அலைச்​சல் தரும். பங்​கு​தா​ரர்​களை அனுசரித்து நடந்து கொள்​ள​வும். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும்.

துலாம்: முன்​கோபத்தை கட்​டுப்​படுத்தி உயர்​வதற்​கான வழியை யோசிப்​பீர்​கள். பிள்​ளை​கள் பொறுப்​புணர்ந்து செயல்​படு​வார்​கள். தெய்​வீக ஈடு​பாடு கூடும். கூட்​டுத் தொழிலில் லாபம் உண்​டு. புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர். உத்​தி​யோகம் சிறக்​கும்.

விருச்​சிகம்: எதிர்​பா​ராத இடத்​திலிருந்து உதவி கிட்​டும். உறவினர் மத்​தி​யில் மதிப்பு உயரும். வியா​பாரத்​தில் வாடிக்​கை​யாளர்​களின் ரசனையை புரிந்து கொள்​வீர். அலு​வல​கத்​தில் சக ஊழியர்​களை அனுசரித்து நடந்து கொள்​வது நன்மை தரும். மேல​தி​காரி​கள் பாராடு​வர்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கு ?

தனுசு: பெற்​றோரின் விருப்​பங்​களை நிறைவேற்​று​வீர். மன வலிமை​யுடன் எதை​யும் முடித்​துக் காட்​டு​வீர்​கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலு​வல​கத்​தில் உங்​கள் கை ஓங்​கும். வியா​பாரத்​தில் கடையை மக்​கள் அதி​கம் கூடும் இடத்​துக்கு மாற்ற முயற்​சிப்​பீர்​கள்.

மகரம்: தம்​ப​திக்​குள் இருந்த மனக்​கசப்பு நீங்​கும். கைமாற்​றாக வாங்​கி​யிருந்த பணத்தை தந்து முடிப்​பீர்​கள். முன் கோபம் வில​கும். பிள்​ளை​களின் படிப்பு தொடர்​பாக அலைச்​சல் இருக்​கும். வியா​பாரத்​தில் பாக்கி வசூலாகும். அலு​வல​கத்​தில் விவாதங்​களைத் தவிர்ப்​பது நல்​லது.

கும்​பம்: திட்​ட​மிட்ட வேலையை முடிக்க போராட வேண்​டி​யிருக்​கும். குடும்​பத்​தில் உள்​ளவர்​களிடம் விட்​டுக் கொடுத்து போக​வும். வியா​பாரத்​தில் குழப்​பங்​கள் வரும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை கூடும். உழைப்​புக்கு ஏற்ற அங்​கீ​காரம் கிடைக்​கும். மேல​தி​காரி​கள் பாராட்​டு​வர்.

மீனம்: நம்​பிக்​கைக்கு உரிய​வரை கலந்​தாலோ​சித்து சில முடிவு​கள் எடுப்​பீர். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் நிம்​மதி உண்​டு. திடீர் பயணம் மேற்​கொள்​வீர். வி​யா​பாரத்​தில் பழைய பணி​யாட்​களை மாற்​று​வீர்​கள்​. அலு​வல​கத்​தில்​ அடுத்​தவர்​ விஷ​யத்​தில்​ தலை​யி​டாமல்​ இருக்கவும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி
Next Article வார பலன்கள் @ பிப்.5 – 11

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,702 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,091 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,702 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,091 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.