Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 07 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 07 பிப்ரவரி 2026

February 7, 20262 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும்.

ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும்.

மிதுனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

கடகம்: மனதில் இருந்த தேவையில்லாத பயம் விலகும். திடீர் பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை குறையும்.

இதையும் படிக்க :  மச்ச அவதார திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் வேத நாராயண சுவாமி! - அவதார வரலாறும் ஆலய அமைப்பும்

சிம்மம்: சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவு அதிகரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப அழகுப்படுத்துவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும்.

கன்னி: எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

துலாம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் நிதானமாக செயல்படுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

விருச்சிகம்: அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிகக் காரியங்களில் மனம் ஈடுபடும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள்.

இதையும் படிக்க :  திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது

தனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு.

மகரம்: மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கும்பம்: குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

மீனம்: அநாவசியப் பேச்சுகளை தவிர்த்து விடுவது நல்லது. முடிவெடுப்பதில் தடுமாற்றம் வரும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். யாருக்கும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிரு​மலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு
Next Article ஜோதிட நாள்காட்டி 07.02.2026 | தை 24

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.