Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி கேரளா வருகை ரத்து

அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி கேரளா வருகை ரத்து

October 25, 20251 Min Read393 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக கால்பந்து பிரபலங்களில் மிகவும் புகழ்பெற்றவர் அர்ஜென்டினா அணியின் வீரர் லியோனல் மெஸ்சி.

நீண்ட ஆண்டுகள் கழித்து தமது அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தவர்.

இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கேரளாவிலும் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

மெஸ்சி டிசபர்13ம் தேதி முதல் டிசபர்15ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்திப்பதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அவருடன் மார்டினெஸ் அலிஸ்டர் உள்ளிட்ட பலரும் வருவதாக இருந்தது.

இதையும் படிக்க :  கேரளாவில் பரவும் நோரோ வைரஸ்; அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி மத்திய அரசு கோரிக்கை!

மெஸ்சியின் டிசம்பர் நிகழ்வுக்கு முன்னதாக நவம்பர் 17ம் தேதி அவர் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையே நட்புறவான கால்பந்து போட்டியில் விளையாட இருந்தார்.

இதற்காக கொச்சியில் உள்ள ஸ்டேடியம் ரூ.70 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் பறிபோன உயிர் !

எனவே நவம்பரில் நடைபெற உள்ள போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டி எப்போது நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

அதே நேரத்தில் அர்ஜென்டினா கால்பந்து சங்கமும் அடுத்த மாதத்திற்கான அணியின் சுற்றுப்பயண விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அதில் கேரளா சுற்றுப்பயணத் திட்டம் இடம்பெறவில்லை.

லியோனல் மெஸ்சி தலைமையிலான அணியானது நவம்பரில் பயிற்சிக்காக ஸ்பெயின் செல்கிறது. நவபர்14ம் தேதி அங்கோலாவுக்கு எதிரான ஒரேயொரு நட்புறவு போட்டியில் பங்கேற்க லுவாண்டா செல்கிறது.

இவ்வாறு அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

Argentina Football Team Kerala messi
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Next Article மோகன்லால் வீட்டில் யானை தந்தம் வைத்துக்கொள்ள கேரள அரசு வழங்கிய உரிமம் ரத்து

Related Posts

இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை சம்மன்

February 7, 2026
விளையாட்டு

T20 WC 2026: காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்

February 7, 2026
விளையாட்டு

யு19 உலகக் கோப்பையை வென்றது இந்தியா – இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

February 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.