Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ரன்பீர் கபூர் – ஆலியா பட்டின் திருமணம்.. தாஜ் கொலாபாவில் பிரம்மாண்ட வரவேற்பு!

ரன்பீர் கபூர் – ஆலியா பட்டின் திருமணம்.. தாஜ் கொலாபாவில் பிரம்மாண்ட வரவேற்பு!

April 12, 20221 Min Read39 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தி திரையுலகின் பெரிய பாலிவுட் திருமணம் இந்த வாரம் நடைபெற உள்ளது. ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் திருமண விழா கொண்டாட்டடங்கள் புதன்கிழமை முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 14 அன்று திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இந்த நட்சத்திர ஜோடிகள் பல ஆண்டுகளாக தங்கள் உறவைப் பற்றி பொதுவெளியில் பேசி வருகிறார்கள். இருப்பினும் அவர்களின் திருமண ஏற்பாடுகள் அமைதியாக இருக்கின்றன. திங்கள்கிழமை, திருமண அரங்குகளான ஆர்.கே.ஸ்டுடியோஸ் மற்றும் கிருஷ்ணராஜ் பங்களா விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆடைகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிக்க :  மணமேடையில் புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டன !

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் திருமணம் மெஹந்தி விழாவுடன் தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சில செய்திகள் ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் என்றும், அலியா பட்டின் மாமா ராபின் பட் ஏப்ரல் 15 என்றும் கூறியதாக தெரிவிக்கின்றன.

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் தங்கள் நண்பர்களுக்காக ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தாஜ் கொலாபாவில் இரண்டு பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். விருந்தினர் பட்டியல் பிரபல நட்சத்திரங்கள் நிறைந்ததாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Alia Bhatt Bollywood star Ranbir Kapoor Star wedding Wedding
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்தியாவின் எடிசனாக திகழ்ந்த ஜி.டி. நாயுடு!
Next Article இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பா?!.. கண்காணிக்கும் அமெரிக்கா!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.