ஃபர்ஸ்ட் சிங்கிள்
‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ படங்களை தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பட்டத்து அரசன்’. இதில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய ஏ.சற்குணம் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், ஜிப்ரான் இசையமைக்க, லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.
இந்நிலையில், பட்டத்து அரசன் படத்தின் யாரோ யாரோ எனும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Here’s the first single of #YaaroYaaroIva from #PattathuArasan👑
A @GhibranOfficial musical
🎙️ #YazinNizar
🖋️ @MAmuthavan @SarkunamDir @Atharvaamurali #Rajkiransir @AshikaRanganath @realradikaa @thinkmusicindia @LycaProductions pic.twitter.com/LLtYb4NB3T— Ghibran (@GhibranOfficial) November 16, 2022