அருண் விஜய் நடித்துள்ள புதிய படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி
யானை, தமிழ் ராக்கர்ஸ் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சினம். ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பாலக் லால்வாணி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷமீர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சினம் படம் வரும் செப்டம்பர் 16ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Here it is!!💥 A story that needs to be told!!
#Sinam releasing worldwide on Sept 16th.#SinamfromSept16 @MSPLProductions @gnrkumaravelan #Vijaykumar #PallakLalwani @kaaliactor @gopinath_dop @shabirmusic @madhankarky @silvastunt @DoneChannel1 @Muzik247in @CtcMediaboy pic.twitter.com/X3JwhU21za
— ArunVijay (@arunvijayno1) August 22, 2022

