Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»யு-19 உலகக் கோப்பை இறு​திப் போட்டியில் இந்திய அணி! ஆரோன் ஜார்​ஜ், வைபவ் சூர்​ய​வன்ஷி விளாசல்

யு-19 உலகக் கோப்பை இறு​திப் போட்டியில் இந்திய அணி! ஆரோன் ஜார்​ஜ், வைபவ் சூர்​ய​வன்ஷி விளாசல்

February 5, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று இந்​தியா – ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின. ஜிம்​பாப்​வே​யின் ஹராரே நகரில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் 50 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 310 ரன்​கள் குவித்​தது.

பைசல் ஷினோ​சாடா 93 பந்​துகளில், 15 பவுண்​டரி​களு​டன் 110 ரன்​களும் உசைருல்லா நியாசி 86 பந்​துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​களும் விளாசினர். இந்திய அணி தரப்​பில் தீபேஷ் தேவேந்​திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்பற்​றினர்.
311 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த யு-19 இந்​திய அணி 41.1 ஓவர்​களில் 3 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்றது. தொடக்க வீர​ரான ஆரோன் ஜார்ஜ் 104 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், 15 பவுண்​டரி​களு​டன் 115 ரன்​கள் விளாசி​னார்.

இதையும் படிக்க :  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் !

மற்​றொரு தொடக்க வீர​ரான வைபவ் சூர்​ய​வன்ஷி 33 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​களும், கேப்​டன் ஆயுஷ் மாத்ரே 59 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​களும் சேர்த்​தனர். விஹான் மல்ஹோத்ரா 38, தேதாந்த் திரிவேதி 5 ரன்​கள் எடுத்​தனர்.

7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி இறுதிப் போட்​டிக்கு முன்​னேறியது. சாம்​பியன் பட்டத்தை வெல்வது யார் என்​பதை தீர்​மானிக்​கும் இறுதிப் போட்​டி​யில் இந்திய அணி நாளை (6-ம் தேதி) இங்கிலாந்து அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்துகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article”இந்திய அணி மிகவும் ஆபத்தானது” – எம்.எஸ்.தோனி கருத்து
Next Article நைஜீரியாவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு! 35 பேர் பலி!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.