Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»வயலில் திடீரென இறங்கிய ராட்சத பலூன்!

வயலில் திடீரென இறங்கிய ராட்சத பலூன்!

February 6, 20261 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பறந்து வந்த ராட்சத பலூன் திடீரென வயல்வெளியில் இறங்கிய சம்பவம் வடபழஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையில் தனியாருக்கு சொந்தமான ராட்சத பாராசூட் பலூன் ஒன்று பாலமேடு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு வானில் பறந்து கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் அந்த பலூன் திடீரென வடபழஞ்சி அருகே வயல்வெளியில் அவசரமாக தரையிறங்கியது.

இதனால் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த பொதுமக்கள், பாராசூட் பலூனை அருகில் சென்று பார்க்க வயல்வெளியில் குவிந்தனர். அப்போது பாராசூட் பலூனில் பயணித்தவர்களிடம் என்ன நடந்தது? என்று அப்பகுதி மக்கள் கேட்டனர்.

இதையும் படிக்க :  பாமகவில் இருந்து அன்புமணி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பு

தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தின் சார்பில், ராட்சத பாராசூட் பலூன் மூலம் மதுரையை சுற்றி பார்க்கும் சுற்றுலா திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பாலமேட்டில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு ராட்சத பாராசூட் பலூனில் ஏறி மதுரையை நோக்கி செல்ல சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த ராட்சத பலூன் திடீரென வடபழஞ்சி அருகே வயல்வெளியில் அவசரமாக தரையிறங்கியது. நல்வாய்ப்பாக அதில் பயணித்தவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. காற்றின் வேகத்தை பார்த்து சுதாரித்துக் கொண்ட பாராசூட் பலூனை இயக்கிய வெளிநாட்டவர் அதனை பத்திரமாக தரை இறக்கி உள்ளார்.

இதையும் படிக்க :  இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

தங்கள் பகுதியில் தாழ்வாக பறந்து கொண்டிருந்த ராட்சத பலூனை அந்த பகுதி மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த பலூன் திடீரென வயல்வெளிக்குள் இறங்கியதால் அதனை பார்க்க அங்கு பெரும் கூட்டம் கூடியது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் அங்கு வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பலூனை லாரி மூலம் ஏற்றி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

காற்றில் பறந்து வந்த ராட்சத பலூன் திடீரென வயல்வெளியில் இறங்கிய சம்பவம் வடபழஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉயிரை பறித்த அலட்சியம்: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடாத இளைஞர் ரேபிஸ் தாக்கி பரிதாப மரணம்
Next Article 2023-இல் ஹூண்டாய் ஒப்பந்தம், இப்போது தான் அமைச்சரவை ஒப்புதல்: அம்பலமான திமுக அரசின் தொழில் முதலீட்டு பொய் மூட்டைகள்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.