Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைந்தது: 5 தொகுதிகளில் திமுகவுடன் மோதும் காங்கிரஸ்

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைந்தது: 5 தொகுதிகளில் திமுகவுடன் மோதும் காங்கிரஸ்

March 27, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

புதுச்​சேரி தேர்​தலில் காங்​கிரஸூக்கு 16 தொகு​தி​கள், திமுக.வுக்கு 14 தொகு​தி​கள் என்று முடி​வானது. இதில் உள்​ஒதுக்​கீ​டாக இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக​வுக்கு தலா ஒரு தொகு​தியை திமுக வழங்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

ஆனால், திமுக, விசிக, கம்​யூனிஸ்ட்​கள் போட்​டி​யிடும் தொகு​தி​களில் காங்​கிரஸ் சார்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதையடுத்து திமுக – காங்​கிரஸ் இடையே சமரச பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் எது​வும் நடக்​க​வில்​லை. இந்​நிலை​யில் மனுக்​களை திரும்​பப் பெற காலக் கெடு நேற்று முடிந்​தது.

தற்​போது காலாப்​பட்​டு, ராஜ்பவன், மங்​கலம், திரு​புவனை, காரைக்​கால் தெற்கு ஆகிய 5 தொகு​தி​களில் திமுக- காங்​கிரஸ் கட்​சிகள் நேரடி​யாக மோதுகின்​றன. அதே​போல் உழவர்​கரை, ஊசுடு, நெட்​டப்​பாக்​கம், ஏனாமில் விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சியை எதிர்த்து காங்​கிரஸ் போட்​டி​யிடு​கிறது.

இதையும் படிக்க :  “​திமுக​ கூட்டணிக்கு பாமக வர வாய்ப்பு இல்லை” - வேல்முருகன் தகவல்

இதற்கு மத்​தி​யில் தட்​டாஞ்​சாவடி, உழவர்​கரை ஆகிய இரு தொகு​தி​களில் மனு தாக்​கல் செய்​திருந்த இந்​திய கம்​யூனிஸ்ட் தட்​டாஞ்​சாவடி​யில் மட்​டும் வாபஸ் பெற்​றுள்​ளது. உழவர்​கரை​யில் போட்​டி​யிடு​கிறது. இதுபற்றி இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச்​செயலர் சலீம் கூறுகை​யில், “இத்​தேர்​தலில் திமுக, காங்​கிரஸ் கட்​சிகளுக்கு புதுச்​சேரி​யில் எங்​களின் ஆதரவு இல்​லை. விசிக, மார்க்​சிஸ்ட், மதி​முக கட்​சிகள் போட்​டி​யிடும் தொகு​தி​களில் ஆதரவு அளிப்​போம். நல்ல சுயேச்​சைகளுக்​கும் ஆதரவு தரு​வோம். வலு​வான இண்​டியா கூட்​ட​ணியை காங்​கிரஸ் உடைத்து விட்​டது’’ என்​றார்.

இதையும் படிக்க :  இஸ்லாமிய சர்ச்சை கருத்து : பாஜகவுக்கு பாகிஸ்தான் கண்டனம் !

இதே போல் கூட்​ட​ணிக் குழப்​பத்​தால், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் லாஸ்​பேட்​டை, திரு​புவனை ஆகிய இரு தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிடு​கிறது.

இதுதொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் புதுச்​சேரி மாநில செய​லா​ளர் ராமசந்​திரன் கூறுகை​யில், “கூட்​ட​ணிக் கட்​சிகளை இணைத்​துச் செல்ல திமுக – காங்​கிரஸ் இரண்​டுமே தவறி விட்​டன. இந்​திய கம்​யூனிஸ்ட் போட்​டி​யிடும் தொகு​தி​யில் ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​வோம். விசிக, மதி​முக, தேமு​திக கட்​சிகளு​டன் இணைந்​து தேர்​தல்​ பணி​யாற்​ற தயா​ராக இருக்​கிறோம்​” என்​று தெரிவித்​தார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகேரள பெண் எம்எல்ஏ மீது காங்கிரஸ் அவதூறு பிரச்சாரம்: மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்
Next Article பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு: சில்லறை சந்தையில் விலை குறையுமா?

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.