Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»செல்வப்பெருந்தகையின் தொகுதியை கேட்கும் விசிக!. திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு!

செல்வப்பெருந்தகையின் தொகுதியை கேட்கும் விசிக!. திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு!

March 25, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, விசிக தனது விருப்பப் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கியத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த தேர்தல்களில் இத்தொகுதியில் விசிக கணிசமான வாக்கு வங்கியை வைத்திருப்பதாலும், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாலும் இம்முறை இத்தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க :  கருப்பு கொடி என்ற பெயரில் கலவரத்திற்கு திட்டமிடுவது திமுகவின் வாடிக்கை - அண்ணாமலை பேச்சு!

இருப்பினும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் வசம் உள்ளது. அவர் இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அத்தொகுதியை விசிக-வுக்கு விட்டுக் கொடுப்பதில் காங்கிரஸூக்குச் சிக்கல் ஏற்படும். ஆனால், செல்வப்பெருந்தகை தற்போது மாநிலத் தலைவராக இருப்பதால், அவர் தமிழ்நாடு முழுவதும் கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால், தனது சொந்தத் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த முடியாத சூழல் கருதி, அவர் சென்னைக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படிக்க :  இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு !

செல்வப்பெருந்தகை சென்னையின் மையப்பகுதியில் உள்ள ஒரு தொகுதியைத் தேர்வு செய்யும் பட்சத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி விசிக-வுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இது தொடர்பாக திமுக தலைமை இரு தரப்பிடமும் பேசி ஒரு சுமுகமான முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதி மாற்றங்கள் குறித்த இறுதி அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள்; தமமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கீடு
Next Article ஐபிஎல் வரலாற்றில் மெகா டீல்!. ரூ.15,290 கோடிக்கு RR அணியை வாங்கியது அமெரிக்க நிறுவனம்!

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.