Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»திருப்பதி தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் அதிநவீன ஆன்மிக மையங்களாக வளர்ச்சி பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருப்பதி தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் அதிநவீன ஆன்மிக மையங்களாக வளர்ச்சி பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு உத்தரவு

March 22, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தனது குடும்​பத்​தா​ருடன் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசித்​தார்.

அப்​போது அவர் தனது பேரன் நாரா தேவான்​ஷின் பிறந்த நாளை​யொட்​டி, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் எஸ்​.வி. அன்​ன​தான அறக்​கட்​டளைக்கு ஒரு​நாள் அன்​ன​தான செல​வான ரூ.44 லட்​சத்​துக்கான காணிக்​கையை வழங்​கி​னார். சுவாமியை தரிசித்த பின்​னர் அவருக்கு ரங்​க​நாயக மண்​டபத்​தில் அதி​காரி​கள் தீர்த்த பிர​சாதங்​கள் வழங்கி கவுர​வித்​தனர்.

அதன் ​பின்​னர், சந்​திர​பாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்​வரி, மகனும் அமைச்​சரு​மான நாரா லோகேஷ், மரு​மகள் பிராம்​மனி மற்​றும் பேரன் நாரா தேவான்ஷ் ஆகியோ​ருடன் இணைந்து தரி​கொண்டா வெங்​க​மாம்​பாள் அன்​ன​தான கூடத்​திற்கு சென்​றார். அங்​கு, பக்​தர்​களுக்கு காலை சிற்​றுண்​டியை சந்​திர​பாபு நாயுடு மற்​றும் அவரது குடும்​பத்​தினர் பரி​மாரியதுடன், பக்​தர்​களு​டன் இணைந்து உண்​டனர்.

இதையும் படிக்க :  மனைவி, மாமியார் வெட்டிக் கொலை... பிரிந்து சென்ற விரக்தியில் ஆத்திரம்... காதல் கணவன் வெறிச்செயல்...

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்​று, திரு​மலை​யில் 12 ஆயிரம் சதுர அடி​யில் ரூ.25 கோடி​யில் கட்​டப்​பட்ட அதிநவீன உணவு மற்​றும் நீர் பரிசோதன மையத்தை திறந்து வைத்தார். திரு​மலையில் செயற்கை நுண்​ணறிவு கமாண்ட் கண்ட்ரோல் மையத்தை அவர் ஆய்வு செய்​தார்.
அப்​போது அவர் பேசுகை​யில், ‘‘திரு​மலைக்கு ஏழு​மலை​யானை தரிசிக்க வரும் பக்​தர்​கள் எதிர் கொள்​ளும் சங்​கடங்​களை முன் கூட்​டியே ஏஐ மூலம் கண்​டறிந்து உடனுக்​குடன் தீர்த்து வைக்க வேண்​டும். திருப்​பதி தேவஸ்​தானத்​தின் அனைத்து கோயில்​களும் ஒரு அதிநவீன ஆன்​மிக மையங்​களாக செயல்​பட வேண்​டும்​’’ என்​றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிகாரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார்: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா
Next Article 4.1 கோடி சிறார்களுக்கு உடல் பருமன் பாதிப்பு: உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.